Jun 21, 2013

Dinakaran News



TNFS Dept. - Salem Dist. News


புகையிலைப் பொருள்களை விற்றால் குற்றவியல் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூசணம் எச்சரித்தார்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணியை தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் கூறியது:
மனிதர்கள் பயன்படுத்தும் புகையிலைப் பொருள்களால் புற்றுநோய் ஏற்படும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஜூன் 22-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறி கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் அனுராதா உள்பட பலர் பேரணியில் கலந்து  கொண்டனர்.

TNFS Dept. - Erode Dist. News



TNFS Dept. - Cuddalore Dist. News



Dinakaran News



Panel to monitor ban on gutka

A district-level monitoring committee headed by the Collector has been formed to monitor the implementation of the ban on gutka, pan masala, and other nicotine-based food products.
Officials of police, revenue, education, social welfare, local bodies, commercial tax, transport, and health departments form part of the committee which will have the designated officer of food safety as coordinator and executive officer. The first consultative meeting of the meeting was held on Thursday. Speaking at the meeting, Collector Jayashree Muralidharan said the deadline for shopkeepers to remove all stocks of the banned items will expire on June 22 after which food safety officials will inspect shops. If the banned products were found at the shops they will be seized and destroyed. S. Rajeswari, Superintendent of Police, Abhinav Kumar, Deputy Commissioner of Police (law and order), T. Thiyagarajan, District Revenue Officer, V.P. Thandapani, Corporation Commissioner, and A. Ramakrishnan, Designated Officer (Food Safety), attended the meeting, a release said.

Rally against use of tobacco


To create awareness among the people about the ill-affects of tobacco and to disseminate information about its ban in the district, more than 300 school students took out a rally here on Thursday.
It was organised by the Tamil Nadu Food Safety and Drug Administration Department. District Collector K. Maharabushanam flagged off the rally at Collectorate.
Students held placards that explained the benefits of quitting tobacco and the ill-effects of passive smoking.
The district administration has recently banned the manufacturing, storing, and selling of gutkha, panmasala, and other food products containing tobacco or nicotine as ingredient. A District Level Monitoring Committee under the chairmanship of the District Collector was formed for implementing the ban.
Mr. Maharabushanam told reporters here that traders were already instructed not to sell the banned items. “They were given time till June 22 to comply with the law. Thereafter action will be taken,” he added.
District Designated Officer T. Anuradha; Chief Educational Officer R. Eswaran; members from NGOs and students participated. If people came across shops selling the banned items, they can contact 94435-20332 or 0427-2450332.


Dinamalar




Dinathanthi News

Tobacco products seized

The police on Thursday seized banned tobacco products from a godown in Indira Nagar on Thursday. The godown owner, G. Yogesh (29), has been picked up for inquiry.

குட்கா, பான்மசாலா வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி,
குட்கா, பான்மசாலா வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
குட்கா, பான்மசாலா
குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கவோ, இருப்பு வைக்கவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழக அரசு கடந்த மே மாதம் தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது.
கண்காணிப்பு குழு
இந்த ஆணையின்படி திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனைக்காக வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இக்குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சி துறை, (மாநகராட்சி மற்றும் நகராட்சி) வணிகவரித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், மாவட்ட நியமன அலுவலர்கள் (உணவு பாதுகாப்பு) அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க அலுவலராக செயல்படுவார்கள்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பாக பசியின்மை, மயக்கம், நரம்புத்தளர்ச்சி, மாரடைப்பு ஏற்படுவதோடு புற்றுநோய் அதிகஅளவில் வருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. எனவே. இப்பொருட்களை முற்றிலும் தடைசெய்ய தமிழக அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி அன்று தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்துள்ளது. அந்த காலக்கெடு 22.06.2013 (நாளையுடன்) முடிவடைகிறது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இப்பொருட்களை விற்பனை செய்தல், தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல் போன்ற செயல்களை கண்காணிப்புகுழு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் அழிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் சூப்பிரண்டு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை கமிஷனர் அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, மாவட்ட நியமன அலுவலர்(உணவு பாதுகாப்பு) ராமகிருஷ்ணன், உதவி ஆணையர்(கலால்) மீரா பரமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Food safety Act goes for a toss

Ludhiana, June 20
Roadside vendors in the city are violating the Food Safety and Standards Act, 2006, with impunity.
Most of the vendors selling golgappas do not wear gloves. They do don't maintain hygiene and cleanliness.
Flies and mosquitoes are seen hovering around the food. Rakesh Kumar, a street food vendor at Model Town, said officials of the health department visited the area at whims.
"All this is happening right under the nose of the health department and the district administration," said Sadhna, a Dugri resident.
"The government should take a serious note of the hygiene at such vends as it poses a threat to the health of the residents," he said.
District health officer Dr Avinash Kumar said the department was doing its best. "Efforts are on to maintain the quality. The department collects food samples on a regular basis," he said.

Health officials destroy substandard food items

Jagraon, June 20
With the aim of preventing water borne diseases during the rainy season, a team of Health Department officials conducted a surprise checks at several shops located in the various parts of the town today. The team members led by Jagraon Civil Hospital senior doctor Harinder Sharma also destroyed the eatables being soled in unhygienic conditions.
The team visited a cold drinks factory in Fili Gate area of the town, where the team members found the cold drinks were kept in highly unhygienic conditions. The team members destroyed the drinks from the factory. Though no action was taken against the owner of the factory and he was let go with the warning. The Health Department officials warned the factory owner to maintain proper hygiene while filling the bottles in the future otherwise an action would be taken against him.
Later on, the team visited Old Sabzi Mandi Road where they found a large number of vendors selling fruits and vegetables in highly unhygienic conditions. The team members destroyed the vegetables and fruits kept in open by the vendors and instructed them not to keep vegetables, fruits and other eatables in open.
Apart from Old Sabzi Mandi Road, the Health Department team also examined shops at Tehsil Road, Raikot Road, Kamal Chowk, Sadan Market and some other areas of the town. The team members primarily focused on shops that were selling sweets, fruits, vegetables and other eatables and wherever the team found eatables kept in unhygienic conditions, it destroyed these eatables.
Civil Hospital Jagraon Senior Medical Officer Dr Balwinder Singh said that raid was conducted for creating awareness to prevent an outbreak of water borne diseases during the ongoing rainy season.
"This drive would continue and regular inspections would be conducted in the area. We would not allow anyone to play with the health of the people. Though this time the team only issued warnings to the shopkeepers who were found selling eatables in unhygienic conditions, next time if any shopkeeper is found selling eatables in unhygienic conditions, a strict action would be taken against him", said Dr Balwinder Singh.
He also appealed the common people to keep their surroundings clean and prepare vegetables and other eatables in hygienic conditions to stay away from various water borne diseases.