Sep 25, 2013

Government announces Seventh Pay Commission for central employees


NEW DELHI: Ahead of elections, the government on Wednesday announced constitution of the Seventh Pay Commission, which will go into the salaries, allowances and pensions of about 80 lakh of its employees and pensioners.
"Prime Minister Manmohan Singh approved the constitution of the 7th Pay Commission. Its recommendations are likely to be implemented with effect from January 1, 2016", finance minister P Chidambaram said in a statement.
The setting up of the Commission, whose recommendations will benefit about 50 lakh central government employees, including those in defence and railways, and about 30 lakh pensioners, comes ahead of the assembly elections in 5 states in November and the general elections next year.
The government constitutes Pay Commission almost every ten years to revise the pay scales of its employees and often these are adopted by states after some modification.
As the Commission takes about two years to prepare its recommendations, the award of the seventh pay panel is likely to be implemented from January 1, 2016, Chidambaram said.
The Sixth Pay Commission was implemented from January 1, 2006, fifth from January 1, 1996 and fourth from January 1, 1986.
The names of the chairperson and members of the 7th Pay Commission and its terms of reference will be finalized shortly after consultation with major stakeholders, Chidambaram said.

TAMIL HINDU NEWS


TAMIL HINDU NEWS


திருச்சி நகரில் ரூ.1 லட்சம் புகையிலை பொருள் அழிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


திருச்சி, செப். 25:
திருச்சி நகரில் தடை செய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான புகையிலை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் போன்ற பொருட்கள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சியிலும் கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவின்பேரில், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அல்லி ஆகியோர் முன்னிலையில் சுகாதார அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று திருச்சியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, நடுகுஜிலி தெரு, காந்தி மார்க்கெட் பகுதிகளில் பெட்டி கடைகள், மளிகை கடைகள், மொத்த வியாபாரி குடோன்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.1லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொருட்கள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.
ஆணையர் எச்சரிக்கை
புகையிலால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்கள் தடுக்கும் வகையில் குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் போன்ற பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரிமையாளர் மீது வழக்கு பர்கூர் அருகே மூடப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன சீல் உடைப்பு


கிருஷ்ணகிரி, செப்.25:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தரமற்ற குடிநீரை கேன், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தயாரிக்கப்படுவதாகவும் 13 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் வைத்த சீலை அகற்றி, குடிநீர் தயாரித்து, விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சீல் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பர்கூர் போலீசில் இது குறித்து புகார் செய்தார். இதன் அடிப்படையில் அந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ்(40) என்பவர் மீது இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

பிரபல கம்பெனி பாட்டில்களில் போலி குளிர்பானம் நிரப்பி விற்பனை - ஆய்வில் கண்டுபிடிப்பு


சேலம், செப்.25:
சேலம் நரசோதிப்பட்டி கேஜிஇஓ காலனியை சேர்ந்தவர் நாராயணன். இவர் 10 விஎஸ்என் என்ற பெயரில் லைசென்ஸ் பெற்று குளிர்பானம் தயாரித்து வந்தார். பிரபல கம்பெனியின் குளிர்பான பாட்டில்களை வாங்கி, அதில் போலி குளிர்பானம் நிரப்பி விற்பனை செய்வதாக சேலம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் சென்றது.
இதன்பேரில் நியமன அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள் நாராயணனின் குளிர்பான கம்பெனியில் ஆய்வு செய்தனர். இதில், சுகாதாரமற்ற முறையில் பிரபல கம்பெனி குளிர்பான பாட்டிலை விலைக்கு வாங்கி அதில் போலி குளிர்பானத்தை நிரப்பி விற்பனை செய்து வந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.
இது குறித்து சேலம் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து கம்பெனியை இழுத்து மூடி, 15 நாட்களுக்குள் கம்பெனியை சுத்தம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.
15 நாட்கள் கழித்து மீண்டும் ஆய்வுக்கு செல்வோம். அப்போது குளிர்பானம் தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இருந்ததால், மீண்டும் கம்பெனி செயல்பட உத்தரவு வழங்குவோம். இல்லை என்றால் இழுத்து மூடி சீல் வைப்போம்.

DINAMALAR NEWS


சேலத்தில் பிரபல நிறுவனத்தின் பாட்டிலில் குளிர்பானம் அடைத்து விற்பனை தனியார் நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீசு

சேலம், செப்.25-சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் வி.எஸ்.என். என்ற பெயரில் குளிர்பானம் விற்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால், இவர் பிரபல நிறுவனத்தின் பெயரிலான பாட்டிலை வாங்கி அதில் போலியாக தங்களுடைய குளிர்பானங்களை அடைத்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அனுமதி பெற்றதற்கு மாறாக பிரபல நிறுவனத்தின் பெயரிலான பாட்டிலில் இந்த குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த கம்பெனி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீசு அளித்தனர். இதுகுறித்து அவர் 15 நாட்களுக்குள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 
மேலும் அதிகாரிகள் அங்கிருந்து ஆய்வுக்காக குளிர்பானம் மாதிரி எடுத்துச்சென்றனர்.

குளிர் பான நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

சேலம்: சேலத்தில் உள்ள குளிர்பான நிறுவனத்தில், நேற்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவர், வி.எஸ்.என்., என்ற குளிர்பானம் தயாரித்து, விற்பனை செய்து வந்தார். பிரபல கம்பெனிகளின் பாட்டில்களில், குளிர் பானத்தை அடைத்து விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு அலுவகத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நிர்வாக அலுவலர் அனுராதா தலைமையில், அதிகாரிகள் நரசோதிப்பட்டியில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது, காலி பாட்டில்கள், பாட்டில்களில் பேக் செய்யப்பட்டுள்ள குளிர் பானம் ஆகியவற்றை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். ""ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பொருட்கள், 15 நாட்களுக்குள் தரம் உறுதி செய்யப்பட்ட பின், விற்பனையை தொடர அனுமதி வழங்கப்படும்,'' என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

Food Safety Officer inspects meat shops at Kathua

Kathua, Sep 24 : Food Safety Officer Urban Local Bodies Subash Raina conducted the inspections at various meat shops at Lakhanpur here today. During the inspection, he found that many of the meat shops were functioning from unhygienic premises and not maintaining any hygiene. 
He said that he had already held a preliminary round of inspections time to time at various meat shops to impress upon them the need to put food safety first and market the meat product on the branding exercise. 
He said that there is a great need of a slaughtering house in order to provide the hygienic condition for meat business and preparations so that a safe and protected stamped meat could be available in the market.



HUNGER GAMES: That tricky glass of milk

It either runs a high risk of being adulterated or is presumably authentic but expensive

While an increasing number of friends claim to be suddenly “lactose intolerant” these days, there are ironically that many more options for milk. Photo: Pradeep Gaur/Mint
While an increasing number of friends claim to be suddenly “lactose intolerant” these days, there are ironically that many more options for milk.
In the small town in Madhya Pradesh where I grew up, there were two main domestic suppliers of milk. You bought from one or the other; there was no third option. This was before the era of tetra packs.
My childhood memories include going to the tabela at the crack of dawn, the vast, dusty grounds thick with the smell of cows, pollen and dung. People would queue up with their cans or any other utensils. A dairy employee would milk the cow and it would be poured into the customers’ can still frothing and warm, with an odd piece of hay floating on top.
Things have changed a bit by 2013. We get terta packs bought from the grocer (at Rs.55-60 a litre) that last upto six months when unopened or supplies in plastic packets that get dropped off at the doorstep (Rs.32-40) every morning, which go bad if they remain outside the refrigerator for more than three hours. There still are the milkmen who come home with their aluminium cans, but the numbers are fewer in big cities.
While an increasing number of friends and acquaintances claim to be suddenly “lactose intolerant” these days, there are ironically that many more options for milk (which, as a product, seems to have an equal number of fans and haters).
Just recently, we got a flyer for a home supply of milk in Mumbai from the Organic Garden, the chain of stores that supplies organic groceries. Priced at Rs.45 and starting early October, this will tie up with the local milk vendor for home deliveries.
This flyer was followed by an email a few days later from another farm that supplies “unadulterated, fresh milk”. Sarda Farms in Nashik has been delivering this milk in that city for a year now and have decided to spread their wings to Mumbai. Their deliveries will start next month to select locations but their website (saradafarms.com) already has elaborate details.
They do raw, pasteurized and skimmed milk, each costing Rs.80 a litre. The farm has, according to its website, besides an ultra-modern plant, bottled packaging, a Dutch farm manager, Holstein cows, “special hay beds for the cows to ensure they are comfortable while sleeping or resting” and “a designated ruminating area pre-defined to help the cows ruminate in leisure”.
About two years ago, Parag Milk Foods launched its brand Pride of Cows in South Mumbai. At Rs.75 a litre and served in PET bottles, this milk that came from a Holstein Freisian breed of cows at Bhagyalaxmi Dairy Farm near Pune was said to be untouched by humans. Their Facebook page gives out a list of celebrity clients. The Hindu Business Line reported then that some South Mumbai families or customers were selected for deliveries following a survey done by the company. Their European farm manager was quoted in the article saying that every cow went through an electronic health check every time it was milked to ensure it is at its peak health at that time.
According to a study by the Food Safety Standards Authority of India (FSSAI) reported in 2012, 65% of the milk tested from Maharashtra did not meet the prescribed norms or was adulterated. So where does that leave an average consumer?
Pay Rs.34-40 a litre for milk that may be adulterated or Rs.75-80 for something that presumably is not? There’s no easy answer, but there is, obviously, a price to pay for anything that’s “authentic”.
This weekly series, which appears on Tuesdays, looks at what’s new with food and drink, and how we are interacting with it.

Ban on guthka a huge government joke!

GUWAHATI, July 9: Amar Gohain (name changed) continues to enjoy his regular dose of gutkha. The supply is done by a friendly shopkeeper in his neighbourhood.
Strange, is it not? Well, the State Government had banned gutkha and other forms of smokeless tobacco on March 8 this year with immediate effect.
Now, gutkha, as such, is not available in the markets of the State, but practically, a consumer is enjoying his daily dose of gutkha in the forms of pan masala and zarda which are separately available in the markets of the State.
Some tobacco companies are making mockery of the government’s directives and have started packaging and marketing their products separately as the tobacco–less pan masala variety of their popular brands like Sikhar Pan Masala, Sikhar Zarda (tobacco), Rajanigandha (pan masala) and Tusli (zarda).
Ironically, the law–enforcing agencies are saying that the order to ban gutkha was issued under the clauses of the Food Safety and Standards Act, 2006, but the Act only allows a ban of gutkha and not on non–smoking tobacco products like zarda.
Taking advantage of the Act’s loopholes, gutkha companies are continuing their business in the State and selling their popular brands by making some adjustments.
The Commissioner of Food Safety, Assam, Marmee Hagjer Barman, on March 8 last, had prohibited selling of gutkha by whatever name and pan masala containing tobacco or nicotine as ingredients by whatsoever name it is available in the market under Clause (a) of Sub–Section 2 of Section 30 of Food Safety and Standards Act, 2006 in the interest of public health.
Regulation 2.3.4 of the Food Safety and Standards (Prohibition and Restriction of Sales) Regulations, 2011 made by the Food Safety and Standards Authority of India prohibits articles of food in which tobacco and nicotine are used as ingredients, as they are injurious to health.
State Nodal Officer of the National Tobacco Control Programme (NTCP) Dr Arundhati Deka told The Sentinel that the Food Safety and Standards Act, 2006 had some serious loopholes due to which the law–enforcing agencies were finding it difficult to eradicate health hazards arising out of gutkha consumption.
“There are some technical problems in the State Government’s March 8 order. After the order has been passed, gutkha packets which contain both pan masala and zarda in the same pack vanished from the market, but practically they remained in the market, as the companies introduced separate packs of pan masala and zarda. The Public Health Engineering (PHE) technicians, after testing the present samples of pan masala available in the market, found tobacco in it. As the Act does not have any provisions to ban zarda available in the market, the end result remained the same and gutkha can be easily found in the market,” Dr Deka explained.
Dr Deka also informed this reporter that in the recent review meeting of the NTCP, they had suggested that adequate pressure should be generated on the government to amend the Food Safety Act. She also said that the government might soon make some amendments into the Act to help eradicate health hazards arising out of gutkha consumption.
According to a survey, 3.20 lakh packets of tobacco products, including cigarettes and gutkha, are sold every day in the State. Assam earns close to Rs 7.98 crore as tax from sale of tobacco products in the State. 
Is this tax important or the health of the younger generation? Let the State government decide.

China launches juice probe after rotten fruit report

(Reuters) - China's food safety watchdog has launched an investigation into local juice makers after a media report said they used rotten fruit to make their products. The probe includes two branches of the country's sector leader, China Huiyuan Juice Group Ltd.
Farmers in several Chinese provinces sold rotten fruit to distributors, which was then bought by canned fruit producers and juice manufacturers to cut costs, the 21st Century Business Herald said in the report on Monday.
"We take this very seriously and have urgently deployed food safety teams in Anhui, Jiangsu, Shandong and other provinces to immediately open an investigation," the China Food and Drug Administration (CFDA) said in a statement on their website, seen by Reuters on Tuesday.
Food safety is a serious topic in China where scandals from milk laced with industrial chemicals to recycled "gutter oil" for cooking have left many consumers wary. A recent Pew Research report said almost four in 10 Chinese people felt that food safety was a "very big problem".
Huiyuan, once an acquisition target for The Coca-Cola Co, said that after an initial probe there was no evidence that the company had used rotten fruit to make its juice, according to a statement on its website.
The CFDA added Huiyuan's Shandong unit had not produced any juice since the end of last year, while it had not yet found any rotten fruit on site at the company's Beijing branch. It added that there was as yet no evidence of rotten fruit at the Anhui unit of China Haisheng Juice Holdings Co Ltd or at the Jiangsu unit of Yantai North Andre Juice Co Ltd.
China's poor food safety record has hurt global firms such as KFC parent Yum Brands Inc, while local milk powder makers have struggled to shrug off a deadly melamine scandal in 2008 which led to the deaths of at least six babies. Melamine, which is used in plastics production among other things, was added to milk formula to fraudulently boost protein levels.
To deal with food security, China has expanded a pilot system that tracks the movement of meat and vegetables to the supermarket shelf.
Shares in Huiyuan were up 3 percent at midday, rebounding after falling to a three-week low in trading on Monday.