Dec 25, 2015

HAPPY CHRISTMAS!!!




ரசாயணத் திரவம் தெளித்து பழுக்க வைத்த 20 வாழைத்தார் பறிமுதல் பவானி நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

பவானி,டிச.25:
பவானி தின சரி மார்க் கெட் டில் ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து வாழைக் காய் தாரை பழுக்க வைத்து விற் பனை செய்து வரு வ தாக நக ராட்சி நிர் வா கத் துக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து வாழைத் தார் விற் பனை செய் யும் கடை க ளில் ரக சி ய மாக கண் கா ணித்து வந் த தில் ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து பழுக்க வைப் பது உறுதி செய் யப் பட் டது. இது கு றித்து நட வ டிக்கை எடுக்க ஆணை யர் சிவக் கு மார் உத் த ர வின் பேரில் துப் பு ரவு ஆய் வா ளர் சிவக் கு மார் மற் றும் நக ராட்சி ஊழி யர் கள் திடீர் சோதனை நடத் தி னர். தங் க வேலு என் ப வ ரின் கடைக்கு வாக னத் தில் வந் தி றங் கிய வாழைத் தார் களை பழுக்க வைப் ப தற் காக அவற் றின் மீது ரசா ய ணத் திர வத் தைத் ஸ்பிரே செய்து கொண் டி ருந் தார். விசா ர ணை யில், ரசா ய ணத் திர வத் தைத் தெளிப் ப தால் 2 மணி நேரத் தில் பச் சைக் காய் கள் பழுப்பு நிறத்தை அடை கின் றன. வழக் க மாக இயற் கை யா கப் பழுக் கும் வாழைக் காய் கள் நன்கு கனிந்து, விரை வில் அழு கும் நிலைக் குச் சென்று விடும். ஆனால், ரசா ய னத் திர வத் தைத் தெளித் துப் பழுக்க வைக் கப் ப டும் பழங் கள் 10 நாள் வரை யில் கல் போன்று கடி ன மா க வும், அழு கா ம லும் இருக் கும் எனக் கூறப் ப டு கி றது.அதிர்ச்சி அடைந்த நக ராட்சி அதி கா ரி கள், அக் க டை யில் இருந்த ரூ.4 ஆயி ரம் மதிப் புள்ள 20 பச்சை வாழைத் தார் களை பறி மு தல் செய் த னர்.
மேலும், ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து பழுக்க வைத்த வாழைப் பழ வியா பாரி தங் க வே லுக்கு, ரூ.1,000 அப ரா தம் விதிக் கப் பட் டது.

13 business operators fined Rs 2.74 lakh for violating Food Safety Act in Srinagar

As many as 13 business operators have been fined Rs 2.74 lakh for selling and manufacturing substandard and misbranded food articles in the summer capital, Srinagar. An official spokesperson here today said that the court of Adjudicating Officer (Additional Deputy Commissioner), Srinagar has imposed a fine of Rs 2.74 lakh on 13 food business operators.
He said 20 more cases have been instituted by the Food Safety wing of Drugs and Food Control Organisation against various food business operators in competent courts for violating different provisions of Food Safety and Substandard Act. Meanwhile, a team of Food Safety Officers headed by the Assistant Commissioner, Food Safety, Srinagar visited Dargah Hazratbal, Soura and Kalashpora areas and seized newspapers in huge quantities which were being used to pack hot 'halwa', 'parathas' and snacks.On the occasion, the 'halwais' were also directed to refrain from using synthetic colours in their preparations or else stern action as per the provisions of Food Safety and Substandard Act shall be taken against them, he added.