Jul 21, 2016

Increased FDA scrutiny seen for Indian food exporters

USFDA’s Food Safety Modernization Act will put in place a new system based on prevention and will hold imported foods to the same standards as domestic foods
Hyderabad: Indian exporters supplying food to the US will have to face increased scrutiny, as they have to comply with the US Food and Drug Administration’s (FDA) new food safety act from September.
The FDA’s Food Safety Modernization Act (FSMA), which the regulatory agency calls the most sweeping reform of food safety laws in more than 70 years, will put in place a new food safety system based on prevention and will hold imported foods to the same standards as domestic foods.
FSMA provides the FDA with important new tools for inspection and compliance such as a mandate to inspect at least 600 foreign facilities and double the frequency of those inspections every year for the next five years; FDA will have access to records, including industry food safety plans, and firms will be required to maintain documents on the implementation of their plans and get tested by accredited laboratories.
The FDA is putting the accountability on US importers to ensure compliance by the foreign suppliers, thereby empowering them to inspect production facilities either themselves or through third party audits by agencies accredited by the FDA.
Around 15% of the US food supply is imported, according to the FDA.
India exported about Rs.9,000 crore worth of food commodities to US in the year ended March 2016, of which spices accounted close to a third at Rs.2,783 crore, followed by guar gum (Rs.1,668 crore), basmati rice (Rs.862 crore), and natural honey (Rs.619 crore).
India is the largest exporter of spices to the US, accounting for a third of US imports.
A spice trader from Virudhunagar, Tamil Nadu, who did not want to be named, said most exporters aren’t prepared and that compliance is going to be a challenge.
“With FSMA taking effect, the suppliers need to have a safety plan – outlining risks of hazards such as contamination in every stage of the supply chain and listing mitigation measures,” said K.V. Satyanarayana, senior manager at life sciences advisory group at Sathguru Management Consultants, a Hyderabad-based consulting firm.
“This means exporters have to invest and upgrade their safety systems to ensure compliance, and thereby margins of exporters will be under pressure,” Satyanarayana said.
The law also requires Indian exporters to get qualified by FDA or its identified agency by the first half of 2017, though there will be some relaxation of the rules in initial years of implementation.

FDA raids namkeen unit in Musakhedi

Indore: The food and drugs authority on Thursday raided a namkeen making factory, Sawariya Namkeen, in Musakhedi on Wednesday and found adulteration in preparation of the products. 
Acting on a complaint of a consumer, the department officials led by food safety officer Manish Swami, raided the factory and found that instead of using besan (gram flour) as an essential ingredient in their products, the factory owner was using pea powder.
The officials also found worms in the flour and stated that the oil used was impure. They also took into account the unhygienic condition in which the factory operates.
"We've collected samples of the namkeen and the oil in which it was being prepared from the factory. We'll test them in our laboratories and verify the outcome. We'll also get to know the proportion of adulterated material in the product through the tests in the laboratories," said Swami.
In addition to this he also confirmed that the department has issued an improvement notice to the management.

Students complain of worms in school canteen food

Indore: Officials of food and drug department found worms in the food offered to students in canteen of a city school at Nipania on Wednesday. Acting on a complaint filed by fathers of two students, the department officials led by food safety officer Manish Swami inspected the canteen of Choithram School north campus at the morning. 
"We had received a complaint that there were worms in the canteen food, which is detrimental to the students' health. We took a sample of the dal and found worms in it," said Swami.

நாகை மாவட்டத்தில் உணவக உரிமம் பெற ஆக. 4 வரை கெடு நீட்டிப்பு இதுவே கடைசி தவணை

நாகை, ஜூலை 21:
நாகை மாவட் டத் தில் உண வ கங் கள் உரி மம் பெற வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை கெடு நீட் டிக் கப் பட் டுள் ளது.
இது பற்றி கலெக் டர் பழ னிச் சாமி விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமல் ப டுத் தப் பட் டுள்ள உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் 2006ன்படி உணவு வணி கம் செய் ப வர் கள் உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து உரி மம் மற் றும் பதிவு சான்று பெற் றி ருக்க வேண் டும். உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள பல் வேறு சங் கங் கள் மத் திய அர சி டம் வைத்த வேண் டு கோ ளின் படி உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய உரி மம் மற் றும் பதி வுச் சான்று புதுப் பிப் ப தற் கான தேதியை கடைசி தவ ணை யாக வரு கிற ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீட் டித் துள் ளது. சட் டம் அம லுக்கு வந்து 5 ஆண் டு கள் நிறைவு பெற் றுள்ள நிலை யில் இனி காலக் கெடு நீட் டிப் ப தற்கு வாய்ப் பில்லை என் ப தால், நாகை மாவட் டத் தில் உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள அனை வ ரும் உரி மம் மற் றும் பதி வுச் சான்றை உட ன டி யாக உரிய கட் ட ணத்தை அரசு கரு வூ லத் தில் செலுத்தி ஆன் லை னில் விண் ணப் பித்து பெற் றுக் கொள்ள வேண் டும்.
எனவே தேனீர் கடை, உணவு விடுதி, பேக் கரி, பெட் டிக் கடை, சாலை யோர உணவு கடை கள், ஆடு, மாடு, கோழி உள் ளிட்ட இறைச் சிக் கடை, மீன் விற் பனை செய் வோர், காய் கறி விற் பனை செய் வோர், குடி நீர் உள் ளிட்ட அனைத்து மனித உணவு விற் பனை செய் ப வர் கள், சத் து ணவு கூடங் கள், அரசு மாணவ, மாண வி கள் விடுதி, அன் ன தான கூடங் கள், ஊட் டச் சத்து மையங் கள், டாஸ் மாக் கடை மற் றும் பார் கள், ரேஷன் கடை கள் உள் ளிட்ட அரசு மற் றும் தனி யார் நிறு வ னங் க ளும், உரி மம் மற் றும் பதி வுச் சான்று உட ன டி யாக பெற் றுக் கொள்ள வேண் டும்.
இது தொடர் பாக மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் தெட் சி ணா மூர்த் தியை 9443121501 என்ற எண் ணி லும், நாகை நக ராட்சி மற் றும் திரு ம ரு கல் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கனை 9442214055, சீர் காழி நக ராட்சி மற் றும் மயி லா டு துறை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சேகரை 9443985754, நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜனை 9976559438, கீழ் வே ளூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சதீஸை 9786147236, மயி லா டு துறை நக ராட்சி மற் றும் குத் தா லம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் முத் தை யனை 9443485271 என்ற எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.
மேலும் கொள் ளி டம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மாரை 9489007659, செம் ப னார் கோ வில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் தவ பா லனை 9942693266, சீர் காழி வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சீனி வா சனை 9442575044, வேதா ரண் யம் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் பால கு ருவை 9486719030, வேதா ரண் யம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கோதண் ட பா ணியை 9942184685, தலை ஞா யிறு வட் டா ரம் மற் றும் கீழை யூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் ஆண் டனி பிர புவை 9543697607 ஆகிய கைபேசி எண் க ளில் தொடர்பு கொண்டு விவ ரம் அறி ய லாம். இவ் வாறு கலெக் டர் தெரி வித் துள் ளார்.

Letter dated 21st July 2016 regarding Grant of License / Registration to Food Business Operators under FSS Act, 2006


DINAKARAN NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


8 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

 
சேலம், ஜூலை 21:
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி யில் உணவு பாது காப் புத் து றை யி னர் நடத் திய சோத னை யில் ரூ.6 லட் சம் மதிப் பி லான 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெய் மற் றும் 7 மூட்டை புகை யிலை பொருட் கள் அதி ர டி யாக பறி மு தல் செய் யப் பட் டது.
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி பகு தி க ளில் உள்ள மளிகை கடை க ளில் சமை ய லுக்கு பயன் ப டுத் தப் ப டும் நல் லெண்ணெய்மற் றும் கடலை எண்ணெ யில் கலப் ப டம் செய்து விற் பனை செய் யப் ப டு வ தாக சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை யி ன ருக்கு புகார் தெரி விக் கப் பட் டது.
இதன் பே ரில், உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் நேற்று அதி ரடி சோதை ன யில் ஈடு பட் ட னர்.
அப் போது, அங் குள்ள மொத்த சில் லரை வியா பார மளிகை கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த கடலைஎண்ணெய் மற் றும் நல் லெண்ணெ யில் கலப் ப டம் செய் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண்ணெயை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட் சம் இருக் கும். மேலும், 6 மூட்டை புகை யிலை பொருட் க ளும் கைப் பற் றப் பட் டது.
இது தொ டர் பாக சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் க ளுக்கு அப ரா தம் விதித்து எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. தொடர்ந்து ஆத் தூர் பகு தி யில் ஆய்வு மேற் கொள் ளப் ப டும் என் றும் அர சால் தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா எச் ச ரிக்கை விடுத் தார்.

1,200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

நாமகிரிப்பேட்டை: சேலம், நாமக்கல் மாவட்டத்தில், பெட்ரோலிய கழிவில் இருந்து, போலி சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக, நாரைகிணறு பகுதியில், 1,200 லிட்டர் எண்ணெயை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோலிய குருடு ஆயிலில் இருந்து, 'மினரல் லஸ் ஆயில்' என்ற வாசனையில்லாத, நிறமில்லாத, பசை தன்மையில்லாத, ஒரு வகை எண்ணெய் கிடைக்கிறது. எதற்கும் பயன்படாத இந்த ஆயிலில், சில வாசனை நிறமிகள், ரசாயனம் கலந்து, வீட்டு உபயோக சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதில், 16 லிட்டர் எண்ணெய் கேனில், சில துளி கெமிக்கல் விட்டாலே, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்க்கான மணம் கிடைத்துவிடும். இந்த தொழிலை குடிசை தொழிலாக, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த நாரைகிணறு மற்றும், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில், 420க்கும் மேற்பட்டோர் போலி எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் என்று, போலி எண்ணெயை விற்று வந்தனர். இதுகுறித்த விரிவான செய்தி, கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று, நாரைகிணறு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, 'சென்னை மளிகை அரிசி மற்றும் ஆயில் மொத்த வியாபாரம்' என்ற பெயரில் சரக்கு ஆட்டோ ஒன்று, நாரைகிணறு பகுதிக்கு வந்தது. இதை பார்த்த குழுவினர், வாகனத்தை சுற்றி வளைத்து விசாரித்தனர். அதில், 74 டின்களில், 1,200 லிட்டர் போலி நல்லெண்ணெய் இருந்ததை பறிமுதல் செய்தனர். சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த தம்மம்பட்டி டிரைவர் யுவராஜ், 35, துறையூரை சேர்ந்த பிரகாஷ், 25, ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: தம்மம்பட்டி அனைத்து வணிகர் சங்க பிரமுகருக்கு சொந்தமான கடையில் இருந்து, நாரைகிணறு முருகன் ஆயில் கடைக்கு, போலி நல்லெண்ணெய் கொண்டு வந்துள்ளனர். அதில், எண்ணெய் எங்கே வாங்கியது, எத்தனை லிட்டர், பில் உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. எண்ணெய் மாதிரியை எடுத்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். நாரைகிணறு பகுதிக்கு வந்த எண்ணெய் வாகனத்தை அதிகாரிகள் மறித்த போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சரக்கு ஆட்டோவை திறக்க விடாமலும், சோதனை செய்ய விடாமலும் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டதால், விலகிச் சென்றனர். மேலும், தம்மம்பட்டி பகுதியில் உள்ள போலி எண்ணெய் தயாரிப்பு குடோன்களில், சேலம், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்றிரவு வரை சோதனை நடத்தினர்.

போலி ஐ.எஸ்.ஐ., பதிவுடன் விற்பனை: குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'சீல்'

ஈரோடு: பவானி அருகே, போலியாக ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றதாக கூறி, குடிநீர் பாட்டில் விற்பனை செய்து வந்த நிறுவனத்தை சீல் வைத்தனர்.
குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற வேண்டும். இந்திய தர நிர்ணய ஆணையம், இச்சான்றை வழங்குகிறது. ஈரோடு மாவட்டம் பவானி, தொட்டிபாளையம் அருகே, 'ஆனந்த் அக்குவா புராடக்ட்' என்ற பெயரில், 500 மில்லி, ஒரு லிட்டர், 5 லிட்டர் பாட்டிலில் குடிநீர் அடைத்து, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றதாக கூறி விற்பனை செய்து வந்தனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாமல், போலியாக ஐ.எஸ்.ஐ., பெயரை பயன்படுத்துவதாக, இந்திய தர நிர்ணய ஆணையத்தின், கோவை கிளைக்கு ரகசிய தகவல் வந்தது. கிளை தலைவர் கலைவாணன் உத்தரவுப்படி, குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தை சோதனை செய்தபோது, போலியாக ஐ.எஸ்.ஐ., பெயரை பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்து, நிறுவனத்தை சீல் வைத்தனர்.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் பதிவு செய்யாவிட்டால் ஆக., 4ம் தேதிக்கு பின் நடவடிக்கை என எச்சரிக்கை

ஈரோடு: ''உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்யாத, உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் மீது, வரும், ஆகஸ்ட், 4ம் தேதிக்கு பின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தெரிவித்தார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு, அதன் தலைவர் பொன் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி பேசியதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தில், தங்களது நிறுவனம் குறித்து பதிவு செய்து கொள்வது வணிகர்களுக்கு நல்லது. ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்கு உள்ளாக தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர், இச்சட்டத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், அதற்கான உரிமத்தை (லைசென்ஸ்) பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் உரிமம் பெற, வரும், ஆகஸ்ட், 4ம் தேதி கடைசி நாளாகும். இது, தேசிய அளவில் பொருந்தக்கூடியது. அதன்பின், உரிமம் மற்றும் பதிவு பொறாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொருட்களை பறிமுதல் செய்தல், அந்நிறுவனம் மீது வழக்குபதிவு செய்தல், ஒரு லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் பாயும். மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்பது குறித்து அரசு அறிவிக்கும். இருப்பினும், பதிவு மற்றும் லைசென்ஸ் பெற்று, மேல் நடவடிக்கையை வணிகர்கள் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
3 மாதம் சிறை சென்ற வணிகர்: ஈரோடு மாவட்டத்தில், 19 ஆயிரம் நிறுவனங்களில், 12 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. கடந்த, நான்காண்டுகளில் பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக, நீதிமன்றம் மூலம், 19 வழக்கும், டி.ஆர்.ஓ., மூலம், 41 வழக்கும் வணிகர்கள் மீது பதிவாகின. இதில், நீதிமன்றத்தில், நான்கு வழக்கும், டி.ஆர்.ஓ., மூலம் மூன்று வழக்கும் தீர்வாகி, அபராதம் விதிக்கப்பட்டது. அதில், ஒரு வழக்குக்கு மட்டும், வணிகர் ஒருவர், மூன்று மாதம் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த, 6ம் தேதி முதல், நேற்று வரை, காலாவதியான சாக்லேட், புகையிலை பொருட்கள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

DINAKARAN NEWS


DINAKARAN NEWS


DINAKARAN NEWS


Delhi govt to give food hygiene training to 23k street vendors

New Delhi, Jul 20 () Around 23,000 street food vendors in the city will be trained in hygiene and food safety as part of the Delhi government's plan to ensure clean, wholesome and unadulterated food for the public in the national capital.
As per the plan, street food vendors will be given training on techniques on food storage and handling, and maintaining hygiene by the Drug Control and Food Safety Department, a senior government official said.
Vendors would be issued certificates on the basis of their performance after undergoing a test, he added.
"The Department has undertaken the training and education of 23,000 street food vendors to ensure clean, wholesome and unadulterated food for the public.
"The trained vendors will be issued certificates and skill cards. In first phase, 18,000 vendors will undergo training and education on how to ensure hygiene in their food items while serving them to people," he said.

FSSAI issues draft quality standards for instant noodles

Food safety regulator FSSAI today issued draft guidelines for standards of instant noodles and has proposed that egg powder may be added. 
The notification has been issued in wake of maggi controvesry last year, so that to bring more clarity in regulating the instant noodles products.
Instant Noodle means product prepared from wheat flour and/or rice flour and/or flour of any other cereals, millets and legumes.., Food Safety and Standards Authority ofIndia said in a notification. 
"Starches, dried fruits and vegetables, nuts, edible protein and egg Powder may be added, if required," the regulator said in a notification. 
Besides instant noodles, the food regulator also issued draft guidelines for quality standards of fortified atta, fortified maida, durum wheat maida, quinoa, fortified rice, instant noodles, tapioca sago or palm sago and pearl millet flour. 
Earlier this year on April 1, FSSAI had asked state authorities to launch proceedings against only those noodle or pasta companies that had taste-enhancer MSG in their products despite carrying 'no MSG' or 'no added MSG' label on the packets. 
Glutamate is naturally found in some common foods such as milk, spices, wheat, and vegetables. 
In June last year, FSSAI had banned Nestle's Maggi noodles over allegations of high lead content and the presence of MSG above permissible limit. 
The Bombay High Court lifted the nationwide ban on Maggi noodles, and asked Nestle India to go for a fresh test of samples in three independent laboratories across India. 
Nestle re-launched Maggi noodles in Indian markets in November 2015.