Sep 28, 2016

தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பால் பொது மக்கள் கலக்கம்

நாமக் கல், செப்.28:
சிறு வர் கள் தொடங்கி முதி யோர் வரை அவ ர வர் தேவைக் கேற்ப உட் கொள் ளும் உண வுப் பண் டங் கள் அனைத் தும் தற் போது பாக் கெட் டு க ளில் விற் பனை செய் யப் ப டு கி றது. இவற் றில் முறை யான அங் கீ கா ரம் பெற்று, உணவு கட் டுப் பாட்டு அலு வ லர் க ளின் சான் றி தழ் பெற்று வெளி வ ரும் தர மான பொருட் கள் உள் ளன. இவற் றின் விலை உயர் வ குப் பி னர், நடுத் த ர வ குப் பி னர் மட் டுமே வாங் கும் வகை யில் உள் ளது. ஏழை மக் கள் வாங் கும் வகை யில் குறைந்த விலை யில் ஏரா ள மான உண வுப் பொருட் கள் பாக் கெட் டு க ளில் விற் பனை செய் யப் ப டு கி றது.
கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் பாக் கெட் டு க ளில் அடைக் கப் பட்ட உண வுப் பொ ருட் க ளில் 60 சத வீ தத் திற்கு மேல் தர மற்ற பொருட் க ளா க வும், முழு மு க வ ரியோ, உற் பத்தி, காலா வதி தேதியோ இல் லா த வை க ளாக உள் ளன. புரோட்டா, சப் பாத்தி, தயிர் சா தம் போன் ற வை யும் பாக் கெட் டு க ளில் அடைக் கப் பட்டு விற் பனை செய் யப் ப டு கின் றன. இவை அனைத் துமே மிக வும் தரம் குறைந் த வை யாக உள் ளன. இது த விர சிறு வர் கள், பள்ளி மாண வர் கள் திண் ப தற் கான பண் டங் க ளும் வித வி த மாக விற் பனை செய் யப் ப டு கின் றன. மாவட் டத் தின் அனைத்து பகு தி க ளி லும் இது போன்ற தரம் கு றைந்த பொருட் கள் விற் கப் பட்டு வரு கி றது. இதனை கட் டுப் ப டுத்த சுகா தா ரம் மற் றும் உண வுக் கட் டுப் பாட் டுத் துறை அதி கா ரி கள் தொடர் சோத னை களை மேற் கொள் வ தில்லை என பொது மக் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
இது கு றித்து நுகர் வோர் அமைப்பு பிர தி நி தி கள் கூறு கை யில், தர மற்ற பொருட் கள் அதிக அள வில் வரு வ தால், வாடிக் கை யா ளர் க ளுக்கு தர மான பொருட் களை கண் ட றி வது சிர ம மாக உள் ளது. அதி கா ரி கள் அடிக் கடி சோதனை செய்து நட வ டிக்கை எடுத் தால் இதனை கட் டுக் குள் கொண் டு வ ர லாம். தொடர் கண் கா ணிப்பு இல் லா த தால் தர மற்ற பொருட் க ளின் உற் பத் தி யும், விற் ப னை யும் அதி க ரித்து வரு கி றது, என் ற னர்.

கோவில்பட்டி குடோனில் பதுக்கப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவில் பட்டி, செப். 28:
கோவில் பட் டி யில் தனி யார் நிறு வன குடோன் க ளில் பதுக்கி வைக் கப் பட் டி ருந்த தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா போன்ற ரூ.2 லட் சம் மதிப் பி லான புகை யிலை பாக் கெட் டு களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோவில் பட்டி நக ரில் அர சால் தடை செய் யப் பட் டுள்ள பான் ப ராக், குட்கா, பான் ம சாலா போன்ற புகை யிலை பாக் கெட் டு கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக தூத் துக் குடி மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி டாக் டர் தங்க விக் னே ஷிற்கு ரக சிய தக வல் கிடைத் தது.
இதை ய டுத்து அவ ரது தலை மை யில், கோவில் பட்டி டவுன் உணவு பாது காப்பு அலு வ லர் முரு கே சன், கோவில் பட்டி மாரிச் சாமி, கயத் தாறு பொன் ராஜ், விளாத் தி கு ளம் சிவ பா லன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் கோவில் பட்டி நக ரில் மெயின் ரோட் டில் உள்ள தனி யார் நிறு வ னத் தி ன ரின் குடோ னில் திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது குடோ னுக் குள் தடை செய் யப் பட்ட பான் ப ராக், பான் ம சாலா, குட்கா போன்ற புகை யிலை பாக் கெட் டு கள் விற் ப னைக் காக பதுக்கி வைக் கப் பட் டி ருந் தது தெரி ய வந் தது. அவற்றை பறி மு தல் செய் த னர். இதே போல கோவில் பட்டி மார்க் கெட் பகு தி யில் உள்ள ஒரு குடோ னில் சோதனை நடத்தி, அங் கும் பதுக் கப் பட் டி ருந்த புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
கோவில் பட் டி யில் நேற்று ஒரே நாளில் 1 டன் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளன. இதன் மதிப்பு ரூ.2 லட் ச மா கும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுகாதார முறையில் பிரசாத பொருட்கள் தயாரிக்க வேண்டும் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டிப்பு

திரு வண் ணா மலை, செப்.28:
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில் பிர சா தம் தயா ரிக் கும் இடத் தில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று திடீர் ஆய்வு நடத் தி னர். அப் போது, சுகா தார முறை யில் பிர சாத பொருட் களை தயா ரிக் க வும் காலா வதி தேதி குறிப் பி ட வும் அறி வு றுத் தி னர்.
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில், பக் தர் க ளுக்கு விற் பனை செய் யப் ப டும் பிர சாத பொருட் கள் சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் ப டு வ தாக புகார் எழுந் தது. அதைத் தொ டர்ந்து, அண் ணா ம லை யார் கோயி லில் பிர சாத பொருட் கள் தயா ரிக் கும் இடத் தில் நேற்று மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா தலை மை யில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது, பக் தர் க ளுக்கு விற் பனை செய் வ தற் காக லட்டு, முறுக்கு, அடை ஆகி யவை பிளாஸ் டிக் கவ ரில் பேக் கிங் செய் யப் பட் டி ருந் தது. அவற் றில், உற் பத்தி தேதி, காலா வதி தேதி, விலை விவ ரம் ஆகி யவை குறிப் பி டப் ப ட வில்லை. எனவே, பொட் டல பொருட் கள் விதி மு றை யின் படி, பேக் கிங் செய் யப் பட்ட உணவு பொருட் க ளில் காலா வதி தேதி குறிப் பிட வேண் டும் என அறி வு றுத் தி னர்.
அதைத் தொ டர்ந்து, பிர சாத பொருட் களை தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டும் ஊழி யர் கள், கையுறை அணிய வேண் டும், கைகளை தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும், மூன்று மாதங் க ளுக்கு ஒரு முறை மருத் துவ பரி சோ தனை செய்து கொள்ள வேண் டும், பக் தர் க ளுக்கு வழங் கப் ப டும் பிர சாத பொருட் களை சுகா தார முறைப் படி தயா ரிக்க வேண் டும் என அதி கா ரி கள் தெரி வித் த னர்.
அப் போது, சமை யல் அறை யில் உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தப் பட்ட எண் ணெய் ஒரு பாத் தி ரத் தில் வைத்து மூடி வைத் தி ருந் தது தெரி ய வந் தது. இதனை கண்ட அதி கா ரி கள், பல கா ரம் செய் யும் சமை யல் எண் ணெயை மறு முறை பயன் ப டுத் தக் கூா டாது என தெரி வித் த னர்.
திரு வண் ணா மலை அண் ணா ம லை யார் கோயி லில் பக் தர் க ளுக்கு விற் பனை செய் யப் ப டும் பிர சாத பொருட் கள் தயா ரிக் கும் அறை யில் உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட அலு வ லர் ராஜா தலை மை யில் நேற்று திடீர் ஆய்வு நடத் தி னர்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


இறச்சகுளத்தில் உரிமம் இல்லாமல் ெசயல்பட் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல

பூதப் பாண்டி, செப். 28:
இறச் ச கு ளத் தில் உரி மம் இல் லா மல் ெசயல் பட்ட குடி நீர் சுத் தி க ரிப்பு ஆலைக்கு அதி கா ரி கள் அதி ர டி யாக சீல் வைத் தனர்.
பூதப் பாண்டி அடுத்த இறச் ச கு ளம் பகு தி யில் தனி யா ருக்கு சொந் த மான குடி நீர் சுத் தி கரிப்பு ஆலை செயல் பட்டு வரு கி றது. இந் நி லை யில், குமரி மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அலு வ லர் கரு ணா கரன் தலை மை யில், வட்ட அலு வ லர் கள் அஜய் கு மார், பிர வீன் ரகு, சிதம் பர தாணு பிள்ளை ஆகி யோர் அந்த ஆலை யில் நேற்று திடீர் ஆய்வு மேற்ெ காண் ட னர். இந்த ஆய் வில், குடி நீர் சுத் தி கரிப்பு ஆலைக்கு உரிமை இல்லை, காலாவ தி யான வேதி ெபாருட்கள் பயன் ப டுத் தி யது தெரி ய வந் தது. இதனை ெதாடர்ந்து குடி நீர் சுத் தி க ரிப்பு ஆலையை அதி கா ரி கள் பூட்டி சீல் வைத் த னர்.

HC asks Maharashtra to improve quality of forensic labs

The bench directed the Union government, the Maharashtra government, and the Food Safety and Standards Authority of India to file their affidavits in response to the petition within four weeks. 

The Bombay High Court on Tuesday directed the Maharashtra government to take steps to improve the quality of forensic laboratories in the city.
The bench headed by Justice V M Kanade also observed that there existed a need to establish blood banks in each municipal ward in the city considering that the city “witnesses several accidents in a day.”
The bench was hearing a Public Interest Litigation filed by the NGO Azad Hind Seva Dal.
While the petition raised the issue of food safety and the need to set up food quality testing labs in the city, the court extended the scope of the petition to include blood banks and forensic laboratories.
Something also needs to be done to improve the quality of forensic lab in the city. 99 per cent of cases that rely heavily upon forensic evidence end up in acquittal because the results of the forensic labs are inconclusive,” the court said.
“Also, how many blood banks are presently there in the city? Are safety regulations followed? We need to have such banks in each and every ward and it is also important to ensure that safety regulations are adhered to so as to avoid contamination of the blood. This is a very crucial issue, particularly in a city like Mumbai where accidents are common. Most of the times we hear that blood is not available in hospitals,” it said.
The bench directed the Union government, the Maharashtra government, and the Food Safety and Standards Authority of India to file their affidavits in response to the petition within four weeks.